விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பேட்டர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்மாகவே மார்க் சாப்மேன் 19 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி…
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பேட்டர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்மாகவே மார்க் சாப்மேன் 19 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஓய்வு முடிவிலிருந்து திரும்பி வந்துள்ள முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.