மகளிருக்கான ஊதியத்தை ஆடவருக்கு நிகராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச போட்டிகளுக்கு ஒரே மாதிரியான ஊதியம் பெறுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் பாலின பாகுபாட்டை தவிர்க்கும் விதமாக ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Advertisement