ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வாருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து சத்தீஸ்கர் அணியை பந்துவீச அழைத்தது.
Advertisement

Read Full News: ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!