முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
![Proteas quick Kagiso Rabada hit the timber twice in double-wicket maiden over against Afghanistan - முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/rabada-stump-lg.jpg)
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement