பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
லாகூர் கலாந்தர்ஸ்: ஃபகார் ஸமான், மிர்சா தாஹிர் பெய்க், அப்துல்லா ஷபிக், சாம் பில்லிங்ஸ், ஹுசைன் தலாத், சிக்கந்தர் ராசா, டேவிட் வைஸ், ரஷித் கான், ஷஹீன் அஃப்ரிடி(கேட்ச்), ஹாரிஸ் ரௌஃப், ஜமான் கான்
முல்தான் சுல்தான்கள்: முகமது ரிஸ்வான்(கே), உஸ்மான் கான், ரைலீ ரூஸோவ், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், குஷ்தில் ஷா, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அப்ரிடி, ஷெல்டன் காட்ரெல், இஹ்சானுல்லா.