பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 9ஆவது சீசன் பிஎஸ்எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் இருக்கும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து, பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கும் லாகூர் கலந்தர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.