சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Advertisement

Read Full News: சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!