ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை - ரவி சாஸ்திரி!
இந்தியாவில் இந்த ஆண்டு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்திய அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்ற குழப்பமே அதிக அளவில் நீடித்து வருகிறது.
Advertisement

Read Full News: ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை - ரவி சாஸ்திரி!