ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
கடந்த இரு ஆண்டுகளாக முக்கிய வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தை பெரிய சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஒவ்வொரு பெரிய தொடர்களின் போதும் அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஒவ்வொரு தலைவலி வந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க முடியாமல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. நாளை கடைசி நாள்…
கடந்த இரு ஆண்டுகளாக முக்கிய வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தை பெரிய சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஒவ்வொரு பெரிய தொடர்களின் போதும் அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஒவ்வொரு தலைவலி வந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க முடியாமல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. நாளை கடைசி நாள் என்பதால் கட்டாயம் அறிவித்து விடுவார்கள்.