எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும்…
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் , விஹான் லுபே, டேவிட் மில்லர் (கே), மிட்செல் வான் ப்யூரன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஃபேபியன் ஆலன், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஓபேத் மெக்காய் மற்றும் தப்ரைஸ் ஷம்சி
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: டோனி டி ஸோர்ஸி, மேத்யூ ப்ரீட்ஸ்கி, ஜேஜே ஸ்மட்ஸ், குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், மார்கஸ் ஸ்டோய்னிஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ்(கே), ரீஸ் டாப்லி, நூர் அஹ்மது, நவீன்-உல்- - ஹக்