எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் பந்துவீச்சு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக் அறிவித்து கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
…

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்: ரஸ்ஸி வான்டெர் டுஸன், ரியான் ரிக்கெல்டன், லியாம் லிவிங்ஸ்டோன், கீரன் பொல்லார்ட்(கே), டெவால்ட் ப்ரீவிஸ், ஜார்ஜ் லிண்டே, சாம் கரன், தாமஸ் கேபர், நீலன் வான் ஹெர்டன், ககிசோ ரபாடா, நுவான் துஷாரா
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், கைல் வெர்ரைன், ரைலீ ரூஸொவ், காலின் அக்கர்மேன், தியூனிஸ் டி ப்ரூயின், ஷேன் டாட்ஸ்வெல், வெய்ன் பார்னெல்(கே), ஈதன் போஷ், ஆதில் ரஷித், டேரின் டுபாவில்லன்.