எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரைப் பின்பற்றி கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட எஸ்ஏடி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement