எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்டிங் தேர்வு!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.…
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டி மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ரீஸா ஹென்ட்ரிக்ஸ், லூயிஸ் டு ப்ளூய், மொயீன் அலி, வெய்ன் மேட்சன், டொனோவன் ஃபெரீரா, லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், டக் பிரேஸ்வெல், இம்ரான் தாஹிர், சாம் குக்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹெர்மன், டேவிட் மாலன், டாம் ஆபெல், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், லியாம் டௌசன், பெயர்ஸ் ஸ்வான்போல், சைமன் ஹார்மர், டேனியல் வோரால்.