விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.
Advertisement
விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!ழ்