சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, 2 முறை சாம்பியனான இந்தியா எதிர்கொண்டது. இதில், ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது . இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது .
Advertisement
Read Full News: சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
கிரிக்கெட்: Tamil Cricket News