இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!

இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி கிடைக்கும். பந்துவீச்சாளர்களின் போட்டியாகவே டெஸ்ட் கிரிக்கெட் காலம் காலமாக இருந்து வருகிறது.
Advertisement
Read Full News: இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட்: Tamil Cricket News