ஆஃப்கானிஸ்தான், இலங்கை தொடர்களுக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
                            
                                                         
                                ஆஃப்கானிஸ்தான், இலங்கை தொடர்களுக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
                            நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.
Advertisement
  
                                                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News
                                         
             
                                            
 
                                                     
                         
                         
                         
                        