தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷாய் ஹோப்!
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஒன்பதாவது முறையும் தங்களது சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறாவது முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக சாதித்து இழந்த பெருமையை மீட்க வேண்டிய நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களில் சுருண்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஒன்பதாவது முறையும் தங்களது சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறாவது முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக சாதித்து இழந்த பெருமையை மீட்க வேண்டிய நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களில் சுருண்டுள்ளது.
Read Full News: தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷாய் ஹோப்!