ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
Advertisement

Read Full News: ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!