டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். அந்தவகையில் குரூப் ஏ அணியில் இடம்பிடித்துள்ள நேபாள் மற்றும் கத்தார் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது.
Advertisement
டி20 கிரிக்கெட்டில் யுவ்ராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். அந்தவகையில் குரூப் ஏ அணியில் இடம்பிடித்துள்ள நேபாள் மற்றும் கத்தார் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது.
Read Full News: டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!