SL vs AFG, 1st T20I: ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ஏற்கெனவே ஆஃப்கான் அணி இத்தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும் என…
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ஏற்கெனவே ஆஃப்கான் அணி இத்தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும் என நம்பப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான்(கே), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், கைஸ் அகமது, நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபாரூக்கி, நவீன் உல் ஹக்.
இலங்கை: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க(கே), மஹீஷ் தீக்ஷனா, பினுர ஃபெர்னாண்டோ, மதீஷா பதிரனா