இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன்ம் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணத்தின் அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News