SL vs AFG, Only Test: டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பந்துவீச்சு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
மேலும் இலங்கை அணிக்கெதிராக ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான்…

ஆஃப்கானிஸ்தான் : இப்ராஹிம் ஸத்ரான், நூர் அலி ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), நசீர் ஜமால், இக்ரம் அலிகில், கைஸ் அகமது, ஜியா-உர்-ரஹ்மான், முகமது சலீம் சஃபி, நவீத் ஸத்ரான், நிஜாத் மசூத்
இலங்கை: திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமல், தனஞ்சய டி சில்வா(கே), சதீர சமரவிக்ரம, சாமிகா குணசேகர, பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசித்த ஃபெர்னாண்டோ.