இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதிலிருந்தே தயாராகி வருகிறது. அதன்படி நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றுள்ள இலங்கை மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Advertisement

Read Full News: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!