ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ச் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sunrisers Hyderabad vs Gujarat Titans, IPL 2024 Dream11 Team: 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ச் தலைமையிலான…
Sunrisers Hyderabad vs Gujarat Titans, IPL 2024 Dream11 Team: 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ச் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பி நீடிக்க இந்த வெற்றியானது அவசியம் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.