அஸ்வினை பிளேயிங் லெவனின் செர்க்ககூடாது - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்விகளை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் விராட் கோலி, ட்ரெண்ட் போல்ட் போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருப்பதால் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Read Full News: அஸ்வினை பிளேயிங் லெவனின் செர்க்ககூடாது - சுனில் கவாஸ்கர்!
கிரிக்கெட்: Tamil Cricket News