அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!