T20 WC 2024: பிஎன்ஜி-யை வீழ்த்தி டி0 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது உகாண்டா!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பாப்புவா நியூ கினி - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பிஎன்ஜி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பிஎன்ஜி அணிக்கு கேப்டன் அசாத்…
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பாப்புவா நியூ கினி - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பிஎன்ஜி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பிஎன்ஜி அணிக்கு கேப்டன் அசாத் வாலா - டோனி உரா இணை தொடக்கம் கொடுத்தனர்.