டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து பேட்டிங்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான்-ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான அணியில் ஃபகர் ஸமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஷான் மசூத், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா
நெதர்லாந்து : ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் பிரிங்கிள், பிரெட் கிளாசென், பிராண்டன் குளோவர், பால் வான் மீகெரென்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News