அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று உலகக்கோப்பை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் தொடங்கின. அதன்படி நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றன.
Advertisement
Read Full News: அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!
கிரிக்கெட்: Tamil Cricket News