ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா!

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருககன தகுதிச்சுற்று போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் அமெரிக்கா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அல் அமெராத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
Read Full News: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா!
கிரிக்கெட்: Tamil Cricket News