ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிராக தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது.
Advertisement

Read Full News: ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!