ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான புதிய சாதனை படைக்கவுள்ள விராட் கோலி!
இந்திய அளவில் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதில் மேலும் ஒரு மைல்கல்லாக 12,000 டி20 ரன்களை குவிக்க இருக்கிறார் விராட் கோலி.
Advertisement

Read Full News: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான புதிய சாதனை படைக்கவுள்ள விராட் கோலி!