பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
                            
                                                        
                                பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
                            அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று உலகக்கோப்பை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் தொடங்கின. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் கனாடா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நாடத்தின.
Advertisement
  
                                                                    
                                        Read Full News:  பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News