அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஷதாப் கானின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
Read Full News: அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!
கிரிக்கெட்: Tamil Cricket News