அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டிய சஜனா; வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அலிஸ் கேப்ஸி 75 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42…
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அலிஸ் கேப்ஸி 75 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும் சேர்த்தனர்.