விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!
வழக்கமாக இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது வரிசையில் ஆடப் போகும் வீரர் யார் என்ற குழப்பம் தான் நிலவும். அது சார்ந்து பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த முறை அணியின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காயமடைந்த காரணத்தால் அவருக்கு மாற்றாக அணியில் விளையாடப் போகும் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement

Read Full News: விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!