எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை - டெம்பா பவுமா!
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை - டெம்பா பவுமா!
கிரிக்கெட்: Tamil Cricket News