நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக தொடங்கவில்லை - ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த தொடரின் 7ஆவது லீக் போட்டி இன்று தர்மசாலா நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேசம் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
Advertisement
Read Full News: நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக தொடங்கவில்லை - ஷாகிப் அல் ஹசன்!
கிரிக்கெட்: Tamil Cricket News