விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் - டேரில் மிட்செல்!
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் விராட் கோலி இந்திய அணியை கரை சேர்த்து, தான் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதிக்கட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணியை மடக்கினார்கள்.
Advertisement

Read Full News: விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் - டேரில் மிட்செல்!