இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் தலா 68 ரன்கள் எடுத்தனர்.
Advertisement

Read Full News: இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!