WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
Advertisement
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க