இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே!
உலக கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணியின் பங்கு முக்கியமானது. ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வே சர்வதேச கிரிக்கெட்டில் படம் வாய்ந்த அணியாக விளங்கி வந்தது . அந்த நாட்டில் நிலவிய பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் காரணங்களால் கிரிக்கெட்டின் வளர்ச்சி மெதுவாக சரிய தொடங்கியது. 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்று வரை தகுதி பெற்ற ஜிம்பாப்வே அணி ஆன்ட்டி ஃபிளவர், கிரான்ட் ஃப்ளவர், அலிஸ்டர் கேம்பல்…
உலக கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணியின் பங்கு முக்கியமானது. ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வே சர்வதேச கிரிக்கெட்டில் படம் வாய்ந்த அணியாக விளங்கி வந்தது . அந்த நாட்டில் நிலவிய பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் காரணங்களால் கிரிக்கெட்டின் வளர்ச்சி மெதுவாக சரிய தொடங்கியது. 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்று வரை தகுதி பெற்ற ஜிம்பாப்வே அணி ஆன்ட்டி ஃபிளவர், கிரான்ட் ஃப்ளவர், அலிஸ்டர் கேம்பல் போன்ற சிறந்த வீரர்களை கிரிக்கெட் உலகத்திற்கு வழங்கியது.