ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களைக் குவித்துள்ளது. ...
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் அல்லா கசன்ஃபர் படைத்து அசத்தியுள்ளார். ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 21) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...