Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ஆசிய கோப்பை 2022: வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை தொடரில் நான் சேர்க்கப்படாதது எனக்கு நல்லது தான் - இஷான் கிஷான் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இளம் வீரர் இஷான் கிஷான் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs பாகிஸ்தான் வெற்றி யாருக்கு? - பாண்டிங்கின் தேர்வு!
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதலில் யார் வெற்றி பெறுவார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணி போட்டியும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று தான் - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காயம் காரணமாக இந்தியவுடனான போட்டியை தவறவிடும் ஷாஹீன் அஃப்ரிடி!
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக இந்தியாவுடான போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஷாஹீன் அஃப்ரிடியைக் கண்டு பயப்பட தேவையில்லை - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியை இந்திய அணியின் இந்த மூன்று அதிரடி பேட்ஸ்மேன்கள் சமாளித்து விடுவார்கள் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவார் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷானின் இன்ஸ்டா பதிவு!
ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் கொடுத்தால் அது இந்திய அணியின் ஆடும் லெவனை பலவீனப்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
முகமது ஷமியை நீக்கியது சரிதான் - சல்மான் பட்!
முகமது ஷமியை ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கியது சரிதான் என பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement