இந்திய அணி ஏன் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் செய்கிறது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ...
நடப்பு பார்டர் கவஸ்கார் கோப்பை கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். ...
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார். ...
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார். ...
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் பாட் கம்மின்ஸ் இருக்க மாட்டார் என்பதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...