Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!
உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும்? என்று தனது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: பரபரப்பான ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் - கில் தொடக்க வீரர்களாக விளையாடக் கூடாது - ரவி சாஸ்திரி!
வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கக் கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் மகேந்திர சிங் தோனி களமிறங்கியதில் எந்த சுயநலனும் இல்லை என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசளித்ததைப் போல இந்த உலகக்கோப்பையை வென்று விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பரிசளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ஸ்காட்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement