ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை அதிகாலை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
உலகக் கோப்பையில் விளையாடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. அதனால் ஒவ்வொரு பந்திலும் நாங்கள் எங்களுடைய அனைத்து முயற்சியையும் கொடுத்துள்ளோம் என்று அமெரிக்க அணி கேப்டன் மொனாங்க் படேல் தெரிவித்துள்ளார். ...
வெற்றிக்கான முழு பாராட்டுகளும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
அமெரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் வீரர் அசாம் கான், பெவிலியன் திரும்பும் போது ரசிகரிடம் கோபத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...