மூன்றாம் நடுவரின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் தனது சமூக வலைதள பக்கம் மூலம் விமர்சித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி, சங்ககாரா உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ...
ரீ-ப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தும் மூன்றாவது நடுவர் சுப்மன் கில்லுக்கு அவுட் என்று கொடுத்தது சர்ச்சையில் முடிந்திருக்கிறது. இந்த விவகாரத்திற்காக மூன்றாவது நடுவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்வதாக பாதாகை பிடித்த ரசிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...