இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை நாம் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணி நிர்வாகத்திடம் எனக்கு இருக்கும் பிரச்சனை யாதெனில் அவர்களின் ரகசிய நடிவடிக்கை தான் என்று ரோஹித் சர்மாவின் நீக்கம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
குழந்தை பிறப்பின் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட்ரில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 03) நடைபெறவுள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மேற்கொண்டு 38 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்யவுள்ளார். ...